இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டது .வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் வழக்கு விசாரணை 41 உடன் முடிவு அடைந்ததால் இன்று வழக்கு விசாரணைக்கு வர வில்லை.ஏமாற்றமே நாளையாவது விசாரணைக்கு வரும்
No comments:
Post a Comment