தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - உதயசந்திரன்
வணிகவரித்துறை இணை ஆணையர் - மகேஸ்வரி
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் - சுனில் பலிவால்
தமிழக சிமென்ட் கழக எம்.டி - சபீதா
எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் - விக்ரம் கபூர்
சிறுபான்மையினர் நல முதன்மைச் செயலாளர் - வள்ளலார்
தொழில்துறை முதன்மை செயலாளர் - அதுல்ய மிஸ்ரா
சுற்றுலாத்துறை ஆணையர் - பழனிக்குமார்
போக்குவரத்துத்துறை ஆணையர் - தயானந்த் கட்டாரியா
சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலாளர் - முகமது நசிமுதீன்
கனிமத்துறை மேலாண்மை இயக்குநர் - வெங்கடேசன்
பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் - கஜலட்சுமி
உப்புக் கழக மேலாண்மை இயக்குநர் - சத்யபிரதா சாஹு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேலாண்மை இயக்குநர் - காமராஜ்
மேலும், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை. சாரங்கன் சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment