தினம் ஒரு அரசாணை22
------------------------------------------
மாற்று திறனாளி ஆசிரியர்கள் பள்ளி நேரத்துக்கு முன்னதாக வீட்டுக்கு செல்லலாமா??? அரசாணை எண்.50 பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 24.3.2010ன்படி
ற்று திறனாளி ஆசிரியர்,அரசு ஊழியர்கள் பணி நேரம் முடியும் 15 நிமிடத்திற்கு முன்பாக பள்ளி, அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம்.
No comments:
Post a Comment