தினம் ஒரு அரசாணை25
------------------------------------------
நூறு வயதிற்கு மேல் வாழும் ஓய்வூதியர்களுக்கு double pension உண்டா???
அரசாணை எண்.42 நிதித்துறை நாள்.07.02.2011ன்படி
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதார்களுக்கு கீழ்க்காணும்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
80-84-வயது-20%
85-89-வயது-30%
90-94-வயது-40%
95-99-வயது-50%
100வயதுக்குமேல்100%
ஆகவே நூறு வயதுக்கு மேல் வாழும் ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக மற்றொரு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment