ஒளிவுமறைவின்றி ஆசிரியர் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலர் முருக செல்வராசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இடமாறுதல், பதவி உயர்வு, உபரி பணியிட நிரவல்கள் ஆளும்கட்சியின் குறுக்கீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2011-12-ம் கல்வி ஆண்டில் நிர்வாக இடமாறுதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2012-13-ம் கல்வி ஆண்டு ஆசிரியர் இடமாறுதலில் முன்னுரிமை அளிப்பதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த குளறுபடிகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
மாநில அளவிலான மாவட்ட தலைநகரங்களில் 30-8-2012 பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
No comments:
Post a Comment