நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். 1998 இல் தான் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. சமீபத்தில் மீடியாக்கள் மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் என செய்தி வெளியிட்டு இருந்தன.
மத்தியரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என அரசு தெளிவாக கூறி உள்ளது . இது குறித்து மத்திய மந்திரி நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது
:- தற்போது, ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.என்று கூறினார்
No comments:
Post a Comment