ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான, 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில், ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன. ஐ.ஏ.எஸ்., பதவிக்கு மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள், 6,217; ஐ.பி.எஸ்., பதவிக்கு, 4,730. வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு, பயிற்சி முடித்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால் பற்றாக்குறை நிலவுகிறது.
* கடந்த ஓராண்டுகளில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது மாநில அரசுகள் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மீது, மத்திய அரசு தலையிடவில்லை - ராஜ்யசபாவில் மத்திய பணியாளர் துறை அமைச்சர் நாராயணசாமி.
No comments:
Post a Comment