*திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f.htm
🌟 *1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும்*
🌟 *2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.*
🌟 *3. Cps பிடித்தம் செய்ய அடிப்படை ஊதியம், தனி ஊதியம் (ரூ. 2000) மற்றும் அகவிலைப்படியை சேர்ந்து கணக்கில் கொள்ள வேண்டும்.*
🌟 *4.HRA கணக்கிட, அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து grade I(b) கலத்தில் உள்ளவாறு கணக்கிடவும்.*
🌟 *5.CCA கணக்கிட, அவரவர் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 சேர்ந்து கலம் 4ல் உள்ளவாறு கணக்கிடவும்.*
🌟 *6.மருத்துவப் படி அனைவருக்கும் ரூ. 300.மட்டுமே.*
🌟 *7.மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் போக்குவரத்துப் படி ரூ. 2500.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment