்1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.காமராஜ்.
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-
திரு.ஜியாடோ ராபின்சன்.
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திரு.ரக்ஷித்.
4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட்
பால்ராஜ்.
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.மோசஸ் .
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-
திரு.தாஸ்.
7.தமிழ்நாடு தொடக்க
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்-
திரு.சேகர்
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும்
விதமாக
* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA.
ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.. அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர்.. இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்..
No comments:
Post a Comment