்
தாள்-1 ( TNTET PAPER 1)
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் 1 இல்( TNTET PAPER 1) கீழ்கண்ட கேள்விக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
------------------
Question series D
------------------
Question no 122: Non conventional source of energy...
Judgement : A , C,D All the three key answers are correct.(wind,solar,bio-mass)
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் மேற்கண்ட வினா தவிர்த்த மனுதரர்கள் கோரிய மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
தாள்-2 ( TNTET PAPER 2)
ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றன. சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டன அவற்றை நிபுணர் குழுஅமைத்து பரிசீலிக்க உத்தரவிட்ட நீதியரசர் நாகமுத்து குழுவின் பரிந்துரை மற்றும் மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தாள் இரண்டில் ( TNTET PAPER 2 ) கீழ்கண்ட கேள்விகளுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Question Series C
Question no 25: the number of types of counseling
Judgement : deleted the question
Question no 08 :if we track the proficiency....
Judgement : A -positive curve, B- s type curve
Both answer correct
Question Series D
Question no 49: the winds blow from particular direction.......
Judgement : A , B,C. All the three key answers are correct.
என விடைக்குறிப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்
மேற்கண்ட வினாக்களைத் தவிர்த்த மனுதரர்கள் மற்ற வினாக்களுக்கு டிஆர்பி யின் விடைகள் சரி எனவும் நீதியரசர் நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment