*2014 - 2015 ஆம் ஆண்டுக்கான வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.
*அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் 3 வதுபொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
* 2016-2017 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் நிதி பற்றக்குறைய 3 சதவீதமாக குறைக்க இலக்கு.
*வடகிழக்கு மாநிலங்களுக்கு 1200 கோடிகூடுதல் நிதி ஒதுக்கிடு.
*பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட கல்வி கடன்களுக்கு வட்டிச்சலுகை வழங்கப்படும்.
*2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன் கல்விக்டன் பெற்றவர்களுக்கு வட்டிசசலுகை.
*கல்விக்கடன் வட்டிச்சலுகையால் 9 லட்சம் பேர் பயனடைவார்கள்.
*அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க புதிய சலுகை வழங்கப்படும்.
*தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வரி ஏதும் விதிக்கப்படவில்லை.
*உற்பத்தி வரி 12 சதவீகத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுள்ளடு.
*சிறியவகை கர்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவீத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.
*நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கம்.
*34 வது நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.
*கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வறுமை பெருமளவு குறைந்துள்ளது.
*செல்போன் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைவு
*ஊரக வீட்டு வசதி நிதியாக 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
No comments:
Post a Comment