Sunday, August 05, 2012
Trb
Welcome to TNPSC file:////sdcard/UCDownloads/Welcome%20to%20TNPSC.html (UC Browser)
Saturday, August 04, 2012
In future of engineering
Aண்டு 60,000 பொறியியல் இடங்கள் காலியாகும்?-05-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு 1.8 லட்சம் பேர், பொறியியலில் சேர விண்ணப்பித்தனர். ஆரம்பத்தில், கலந்தாய்வில் 1.6 லட்சம் இடங்கள் இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கடந்த 4ம் தேதி நிலவரப்படி, கலந்தாய்வு இடங்களின் எண்ணிக்கை, 1,74,663ஆக உயர்ந்துள்ளது. மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 507 என அண்ணா பல்கலை முன் தெரிவித்திருந்தது. புதிய கல்லூரிகள் வருகையால், தற்போது இந்த எண்ணிக்கை, 539 ஆக உயர்ந்துள்ளது. 32 கல்லூரிகள் புதிதாக வந்துள்ளன. இதனால், கலந்தாய்வு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஜூலை 7 முதல் கடந்த 4ம் தேதி வரை மொத்தம் 27 நாட்கள் நடந்த கலந்தாய்வில், 64,317 இடங்கள் நிரம்பின. இன்னும், 1,10,346 இடங்கள் காலியாக உள்ளன. வரும், 20ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும் நிலையில், 16 நாட்களில், மீதமுள்ள இடங்கள் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகபட்சமாக, 60 ஆயிரம் முதல், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுகுறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கலாநிதி கூறியதாவது: வசதி படைத்தோர், கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும், நிகர்நிலை பல்கலையிலும் நேரடியாக சேர்ந்து விடுகின்றனர். வசதியில்லாத, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், கலந்தாய்வு மூலம் சேர அதிகளவில் வருகின்றனர். அரசு பொறியியல் கல்லூரிகளில், 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக சேரும் மாணவருக்கு, அரசு, 20 ஆயிரம் ரூபாய் தருகிறது. கலந்தாய்வு மூலம் சேர்ந்தாலும், தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கேட்கின்றன. அரசு வழங்கும் தொகை போக, கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் வரை, ஆண்டு ஒன்றுக்கு மாணவர் செலவழிக்கும் நிலை உள்ளது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இது பெரும் சுமை. இதனால், பொறியியல் அல்லாத வேறு படிப்புகளுக்கு சென்று விடுகின்றனர். கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், காலியிடங்கள் அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம். புதிய பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி தரக் கூடாது என, ஏ.ஐ.சி.டி.இ.,யை நாம் வலியுறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறி
TNPSC Group II hall ticket
Welcome to TNPSC http://tnpscexams.net/callletter/tnpsc_192012/index.php (UC Browser)
TNPSC GROUP II Exam conduct
எஸ்.சி குரூப்-2: கோவையில் 52.4% பேர் ஆப்சென்ட்-05-08-2012 எழுத்தின் அளவு : Print Email கோவை: கோவையில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 820 பேரில் 2 ஆயிரத்து 296 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 138 பதவிக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு நிலை௨), எழுத்து தேர்வு, கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 மையங்களில் தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் 47.6% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள (2,524 பேர்) 52.4% பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 138 பதவிகளுக்காக நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு, 66 ஆயிரம் பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரின் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் அமைதியாக தேர்வு நடந்தது. தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளும், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பணி நியமனம் உண்மையான தகுதி அடிப்படையில் நடக்கும் என்றார்.
Pg teachers
கலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது. முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வு நடந்தது. மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், 3,100 பேர், நேற்று மாவட்ட தலை நகரங்களில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
Twelth exam
"மறுமதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் ரேங்க் கிடைக்காது" |
Tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு. › ஈரோட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி. ,) ஆர்.நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சனிக்கிழமை ... http://www.kalvisolai.com/2012/08/4-10.html?m=1 (UC Browser)