Pages

Saturday, September 16, 2017

இலவச பயிற்சி மையங்கள்

பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 400க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் இம்மாத இறுதிக்குள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment