Pages

Thursday, March 26, 2015

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வான, என்.டி.எஸ்.இ., தேர்வு, கடந்த நவம்பரில் நடந்தது. இதன் முடிவுகளை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், நேற்று வெளியிட்டது. முடிவு விவரம், dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதாக, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment