Pages

Wednesday, March 25, 2015

துவக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏப் 20க்கு பின் தேர்வு

துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20 க்கு பின் பருவத்தேர்வு

     அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20க்கு பின் 3ம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகள் 220 நாள் பணி நாட்கள் செயல்பட வேண்டியுள்ளதால் ஏப் 30 வரை கட்டாயம் பள்ளிகள் செயல்பட வேண்டும் என கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment