Pages

Wednesday, October 31, 2012

பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

  புயல் காரணாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் சென்னை , காஞ்சிபுரம், தி.ம‌லை, ‌வேலூர், தருமபுரி, குமரி, திருவள்ளூர், கோவை, விழுப்புரம் , தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி , குன்னூர் கோத்தகிரி, குந்தா, திருச்சி, கரூர், ஈரோடு, கிருஷ்‌ணகிரி, ‌சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடிபுதுக்கோட்டை மற்றும் கடல‌ோர மாவட்டங்களி்ல் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்‌சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்‌கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment