Pages

Wednesday, September 12, 2012

பத்தாம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியீட

   பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுதி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.

ஜூன், ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20-ம் தேதி, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment