Pages

Tuesday, August 14, 2012

எல்.கே.ஜி அட்மிஷனை முறைப்படுத்தக்கோரி பொதுநல வழக்கு


எல்.கே.ஜி அட்மிஷனை முறைப்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாவேந்தர் தொடர்ந்த வழக்கில் தனியார் பள்ளிகள் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்.கே.ஜி அட்மிஷனை கண்காணிக்க டெல்லியில் குழு இருப்பதாகவும் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் எல்.கே.ஜி அட்மிஷனை கண்காணிக்க குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment