Pages

Tuesday, August 14, 2012

ி: நாட்டின் 66வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலம

ி: நாட்டின் 66வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுடெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து புரதமர் உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளதாரம் விரைவில் மேம்பபடும் என பிரதமர் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாடுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment