Pages

Sunday, August 12, 2012

இந்தியாவுக்கு வெண்கலம

்  ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.   ரெபஷேஜ் முறையில் மூன்று புள்ளிகளை  பெற்று வெற்றி பெற்றார்.காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்ற போதிலும் வெண்கலம் வென்றார் யோகேஷ்வர். ரஷ்ய வீரர் குடுகோவ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் யோகேஷ்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. லண்டன் ஒலிம்பிக்கில்  இதுவரை இந்தியா   1 வெள்ளி , நான்கு வெண்கலம் வென்றுள்ளது குறுப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment