Pages
(Move to ...)
Home
▼
Friday, January 25, 2013
மாணவ, மாணவியர் விவரங்களை இணையத்தில் பதிய மேலும் அவகாசம்
›
மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை...
Professional Tax | புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 2013 தொழில் வரி உண்டா ?
›
ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது....
DEE-CCRT 10days Pupperty Training
›
Click Below https://www.box.com/shared/q1hmuiakxneostaawq4j
Thursday, January 24, 2013
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் போட்டி
›
மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.1ம் தேதியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.2ம் தேதியும் அந்தந்த மாவட்...
இன்று பி.எட் ., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவு வெளி ட யீ
›
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த ட...
Wednesday, January 23, 2013
ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
›
கட்டாயக்கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்...
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்: வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் வெளியீட
›
ு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 1...
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்போன் கட்டணம் 2 மடங்கு உயர்வு
›
ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணங்களை சுமார் 2 மடங்கு உயர்த்தி உள்ளன. எனினும் அதுபற்ற...
காமராசர் பல்கலை: பி.எட்., படிப்புக்கு விண்ணப்பம
›
் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவ...
TNPTF Strike Notice February 20,21
›
Click Below https://www.box.com/shared/zw786cfo33w8t9r2o05o
GO.18 dt 10.1.13 TN Govt pensioners health fund scheme order on approval of registeration private hospital with effect from 1-4-2005
›
Click Below https://www.box.com/shared/3bn2jzg5hvatcfl6kv37
Tuesday, January 22, 2013
தலைமையாசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி
›
Click Below https://www.box.com/shared/hwz6xx3sw8osdjzc0k5l
Monday, January 21, 2013
வாக்காளர் நிலை அறிய "இ' போஸ்ட-dinamalar்
›
வாக்காளர்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து, விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ள தபால் அலுவலகம் மூலமாக, "இ' போஸ்ட் அனுப்பப்பட உள்ளது. ஜனவ...
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 24 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
›
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் வியாழக்கிழமை (ஜனவரி 24) முதல் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்...
எம்.பில்., பி.எச்டி., பட்டங்களை பெற்றிருந்தாலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு
›
பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் ...
‹
›
Home
View web version