Wednesday, May 24, 2017
👉👉👉👉 *_FLASH NEWS:அரசாணை (நிலை) எண்.101, பள்ளிக் கல்வி (தொ.க.3.)த் துறை Dt: May 22, 2017 தொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் போதும், பிற காரணங்களால் வேறு பள்ளியில் சேரும் போதும் அவர்கள் தொடந்து பயில தகுதி நிர்ணயம் செய்து பதிவுதாள் (Record Sheet) வழங்கும் நடைமுறையை மாற்றி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் உயநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச் சான்றிதழைப் போல (Transfer Certificate) தொடக்கக் கல்வி இயக்கத்திற்கும் மாற்று சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது._*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment