Pages

Monday, December 19, 2016

வருமான வரி செய்தி தவறானது-விளக்கம்

வருமான வரி செலுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாக சில ஆங்கில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதன்படி, வருமானவரி செலுத்தும் அடிப்படை  ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மாற்றப்பட்டதாக  கூறப்பட்டது. அதே போல், அனைத்து விதமான வருமானங்களுக்கும் வரி விகிதம் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை அரசு செய்தி தொடர்பாளர் ஃப்ராங்க் நோரோன்ஹா மறுத்துள்ளார். இதுகுறித்து ANI-க்கு பேட்டியளித்துள்ள அவர், "அந்த செய்தி பொய்யானது மற்றும் அடிப்படை ஆதரமற்றது" எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment