Pages

Sunday, October 23, 2016

TNPTF news

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு.          15 அம்ச கோரிக்ககளை வலியுறுத்தி 04.11.2016 வட்டார ஆர்ப்பாட்டம், 20.11.2016 ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம், 28.12.2016 ல் சென்னையில் 10000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் தொடர் முழக்க போராட்டம்.

No comments:

Post a Comment