Pages

Friday, January 29, 2016

VAO exam application status

VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

29.02.2016 அன்று நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களின் "Application Status" விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையளத்தில் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைக்கொண்டு தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

No comments:

Post a Comment