அரசு ஊழியர் போராட்டத்தை ஒடுக்க, ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமிக்குமாறு, அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில், பிப்., 10ம் தேதி, காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்க உள்ளது. இதற்கு, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், பிப்., 10ம் தேதி முதல் பணியாற்ற, ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்குமாறு, மாவட்ட சத்துணவுத் துறைகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment