Pages

Friday, August 28, 2015

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்

அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தி இருக்கும், தனியார் பள்ளிகளில் வரும், 7ம் தேதி, முதல் பருவத் தேர்வான, காலாண்டுத் தேர்வு துவங்குகிறது; 22ம் தேதி முடிவடைகிறது.

No comments:

Post a Comment