Pages

Wednesday, January 14, 2015

புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ். பிரம்மா பதவியேற்கிறார். தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். சம்பத் ஓய்வை அடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக பிரம்மா நாளை பதவியேற்கிறார்.

No comments:

Post a Comment