Pages

Sunday, October 19, 2014

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment