Pages

Friday, May 30, 2014

மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

12.06.2014. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்பாட்டம். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு. கோரிக்கைகள்.

1.முறைகேடான மாறுதல் களை ரத்து செய்ய வேண்டும்.

2.பணி நிரவல்களை கைவிட வேண்டும்

. 3.பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

4.வருங்கால வைப்பு நிதி கணக்கு சீட்டு வழங்க வேண்டும்.

5.NHISகுறைகளை நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment