Pages

Tuesday, February 25, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது. தளர்வுக்கு முன்பாக 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.-dinamalar

No comments:

Post a Comment