Pages

Saturday, January 04, 2014

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் 10-ந்தேதி வெளியாகிறது

  தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 6-ந்தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான  பணிகள் முழுமையடையாததால் பட்டியல் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  பிரவீண்குமார் கூறினார்.

No comments:

Post a Comment