Pages

Wednesday, December 11, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு - முடிவினை வெளியிட அனுமதி

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று  11.12.13    புதன்கிழமை     மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது    நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி  அளித்தனர்.              

அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்தி பின்னர்  வெளியிடப்படும்

No comments:

Post a Comment