Pages

Tuesday, December 10, 2013

சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு

டீலர்களுக்கான கமிஷன் தொகை அதிகரித்துள்ளதால் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.3.46 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலர்களுக்கான கமிஷன் தொகையை 9 சதவீதமாக அதிகரித்துள்ளதால் இந்த விலை ஏற்றம் என மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று முதலே நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதன்படி டில்லியில் தற்போது ரூ.410.50 விற்பனையாகும் 14.2 கிலோ சிலிண்டரின் விலை இனி ரூ.413.96-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5கிலோ காஸ் சிலிண்டர் விலையும் ரூ.1.73 காசுகள் உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment