Pages

Thursday, August 22, 2013

இரட்டை பட்ட வழக்கு 27-8-13 வருகிறது

இரட்டை வழக்கு விபரமாக சென்ற ஆசிரிய நண்பர் கூறியதாவது :

     இன்று 152 வது வழக்காக இருந்தது. இன்று ஒரு நீதிபதி ஓய்வு பெறுவதால் அமர்வு மதியம் 3-30 மணிக்கு மேல் நடைபெறவில்லை. மேலும் வரும் செவ்வாயன்று முதல் 10 விசாரணை வழக்கிற்கான இடத்திற்குள் வரும் என்று வழக்குரைஞர் கூறினார்

நன்றி : திரு.மகேஷ்

No comments:

Post a Comment