Pages

Thursday, August 16, 2012

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு முடிவுகள் இன்று (17.08.2012) மாலை வெளியிடப்படுகிறது     கடந்த ஜூன், ஜூலையில் 2012 நடந்த எஸ்எஸ்எல்சி, ஓஎஸ்எல்சி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்.  தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 29 மற்றும் 30&ம் தேதிகளில், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment