Pages

Saturday, August 11, 2012

பெட்ரோல் விலை ரூ.3 உயர்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

பெட்ரோல் விலை ரூ.3 உயர்கிறது: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை  நடப்பு நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி இழப்பை சரிகட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

No comments:

Post a Comment