Pages

Monday, August 13, 2012

குரூப் 2 மறு தேர்வு:மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை

குரூப் 2 மறு தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார். முன்பு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத முடியும் எனவும், மீண்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment